ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாகரீகக் கோமாளிகள் - ஒன்பதாம் பாகம்

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடரின் ஒன்பதாம் பாகம். மனோரமாவுடைய நகைச்சுவை நடிப்பின் சிறப்பு பற்றியது இப்பாகம்.