நாகரீகக் கோமாளிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாகரீகக் கோமாளிகள் - பாகம் 24

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடர். இப்பாகத்தில் இயக்குநர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், இயக்குநர் நடிகர் பாக்யராஜ் ஆகியோரின் சிறப்பம்சங்கள் பேசப்படுகின்றன.