இந்தித் திரையுலகில் ஒரு பெண் இயக்குனர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தித் திரையுலகில் ஒரு பெண் இயக்குனர் - காணொளி

இந்தி திரைப்படத் துறையில் பெண் இயக்குனர்கள் என்பது அபூர்வமான விசயம்.

ஆனால், ஆண்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்தியாவின் மும்பை திரைப்பட உலகில் ஜொலிக்கும் ஒரு பெண் பெயர் ஃபரா கான்.

தீபாவளிக்கு வெளியான தனது ‘’ஹப்பி நியூஇயர்’’ திரைப்படத்தின் ஆண்களால் நிறைந்த படக்குழுவுக்கு அவர் தலைமை தாங்குகிறார்.

அது குறித்த பிபிசியின் காணொளி.