அழிந்துவரும் சீன நிழல் பொம்மலாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிந்துவரும் சீன நிழல் பொம்மலாட்டம் - காணொளி

  • 19 பிப்ரவரி 2015

சீனாவில் புராதன கலைகளில் ஒன்றான ''நிழல் பொம்மலாட்டம்'' அழிந்து வருவது குறித்து பலரும் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

சீன புத்தாண்டு உலகம் முழுதும் உள்ள சீனர்களால் இன்று வியாழனன்று கொண்டாடப்படுகிறது.

''ஆடு'' வருடம் எனக் கூறப்படும் இந்த புதிய வருடத்திற்காக சீனாவில் 3 நாள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பல விதமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒன்றுதான் இந்த நிழல் பொம்மலாட்டம். சீனாவின் பழமை வாய்ந்த கதைசொல்லும் கலை இது.

இந்தக் கலை மெதுவாக அழிந்து போவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

அது குறித்த ஒரு காணொளி.