கதகளி ஒப்பனை ( படங்களில்)

படத்தின் காப்புரிமை
Image caption கேரளாவின் பாரம்பரிய நடனமான கதக்களி அதன் நேர்த்தியான உடை மற்றும் சிகை அலங்காரத்தால் மிகவும் புகழ்பெற்றது.
படத்தின் காப்புரிமை
Image caption கதகளி மிகவும் கடினமான நடனக் கலைகளில் ஒன்று, இதை கற்றுக்கொள்ள 8-10 வருடங்கள் பிடிக்கும்
படத்தின் காப்புரிமை
Image caption இதற்கு ஒப்பனை செய்துகொள்ள ஒரு கலைஞருக்கு 3-5 மணி நேரம் வரை ஆகும்
படத்தின் காப்புரிமை
Image caption வெள்ளை தாடி போன்று முகத்தில் வரைவதற்கு சுட்டி என்று பெயர் அதனை வரைபவர்கள் “சுட்டிக்காரன்” இது அரிசி மாவால் ஆனது.
படத்தின் காப்புரிமை
Image caption முன்பு சுட்டி செய்ய அரிசி காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது வெள்ளை காகிதங்கள் பயன்படுத்தப்படுகிறன.
படத்தின் காப்புரிமை
Image caption பார்வையாளர்களைக் கவர கதகளியில் பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள் போன்ற பளீர் நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன
படத்தின் காப்புரிமை
Image caption கலைஞர்கள் தானே ஒப்பனை செய்து கொள்வதை தீப்பு என்று அழைப்பார்கள்
படத்தின் காப்புரிமை
Image caption பச்ச,குட்டி,தடி,கரி,மினக்கு என்று கதாபாத்திரங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்படும். இதற்கேற்ப ஒப்பனைகள் செய்யப்படும்.
படத்தின் காப்புரிமை
Image caption ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. பச்சை-இயற்கை, கருப்பு- பழிவாங்குதல், மஞ்சள் – பக்தி, வெள்ளை - ஆன்மீகம்
படத்தின் காப்புரிமை
Image caption முன்பெல்லாம் பெண் கதாபாத்திரங்கள் ஆண் கலைஞர்களால் ஏற்கப்பட்டது ஆனால் பெண் கலைஞர்கள் வந்த பிறகு அவர்களே இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்கிறார்கள்.
படத்தின் காப்புரிமை
Image caption கதகளி கற்றுக் கொள்ள நவ்ராஸ் படிக்க வேண்டும் இதை தவிர முக பாவனைகளை ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும்
படத்தின் காப்புரிமை
Image caption பழங்காலத்தில் கதகளி புராணக் கதைகளைச் சார்ந்திருந்தது ஆனால் தற்போது மற்ற நடனக் கலைகளும் புகுத்தப்படுகிறது