வரவு எப்படி?: பெட்ரோல் விலை உயர்வு ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வரவு எப்படி?: எண்ணெய் விலை நிர்ணயிக்கும் அம்சம் என்ன? (காணொளி)

பெட்ரோல், டீசல் வாங்கும்போது நாம் கொடுக்கும் விலையில் பாதிக்கு மேல் வரிகளாக செலுத்துகிறோம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் எப்படி முடிவு செய்யப்படுகின்றன? என்பதை விளக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் ‘வரவு எப்படி?‘ என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்து பயன்பெறுங்கள்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: