2008 நிதி நெருக்கடி: டாய்ச் வங்கி 14 பில்லியன் டாலர் தீர்வுத் தொகை அளிக்க அமெரிக்க நீதித்துறை கோரிக்கை

  • 16 செப்டம்பர் 2016

2008-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் அதன் பங்கிற்காக டாய்ச் வங்கி 14 பில்லியன் டாலர் தீர்வு தொகையாக அளிக்கவேண்டும் என அமெரிக்க நீதித்துறை கோரிக்கை விடுத்ததும், பங்குசந்தையில் அந்த வங்கியின் பங்குகள் சரிந்தன.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஃபிராங்க்பர்ட் பங்குச் சந்தை வளாகத்தில் உள்ள டாய்ச் வங்கி

டாய்ச் வங்கி முழுப் பணத்தையும் செலுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.

அடமான பத்திரங்களின் தரம் குறித்து முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக டாய்ச் வங்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் விளைவாக வியக்கத்தக்க அளவு சொத்துக்கள் சார்ந்த துறையில் ஒரு வெடிப்பு ஏற்பட காரணமாக டாய்ச் வங்கி இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராங்க்ஃபர்ட் பங்குச் சந்தையில் இந்த வங்கி அதன் பங்குகளின் மதிப்பில் எட்டு சதவீதம் குறைந்த அளவில் தொடங்கிய2008 நிதி நெருக்கடி, டாய்ச் வங்கி 14 பில்லியன் டாலர் தீர்வு தொகை அளிக்க அமெரிக்க நீதித்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்