கொல்வதற்காகவே வளர்க்கப்படும் சிங்கங்கள்: தடைகோரி வலுக்கும் கோரிக்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேட்டையாடப்படவே வளர்க்கப்படும் சிங்கங்கள்: தடைகோரி வலுக்கும் கோரிக்கை

  • 19 செப்டம்பர் 2016

தென் ஆப்பிரிக்காவில் 2300 சிங்கங்கள் மட்டுமே காடுகளில் இயற்கை சூழலில் வாழ்கின்றன.

ஆனால் ஆயிரக்கணக்கான சிங்கங்கள் வேட்டையாடும் இடங்களில் திறந்துவிடப்பட்டு கொல்லப்படும் நோக்கத்தோடு பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

தென் ஆப்ரிக்க அரசு இதை தடுக்க வேண்டும் என்று உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதில் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.