இராக் போரில் பிரிட்டிஷ் ஆயுததாரிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக் போரில் பிரிட்டிஷ் ஆயுததாரிகள்

இராக்கிய இராணுவம் தெற்கில் இருந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரும், இஸ்லாமிய அமைப்பு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நகருமான மோசூலை நோக்கி முன்னேறுகிறது.

அதேசமயம், குர்திய பெஷ்மெர்கா படைகள் கிழக்கிலிருந்து மோசூலை நோக்கி முன்னேறிச் செல்கின்றன.

மோசூலுக்கு 12 கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னேறியுள்ள குர்துப்படைகளுடன் பயணிக்கும் பிபிசி ஓர்லா குரென் அனுப்பிய பிரத்யேக செய்தித்தொகுப்பு.