17 நாடுகளில் இயங்கும் பள்ளிகளை மூட துருக்கி முயல்வது ஏன்?

17 நாடுகளில் இயங்கும் பள்ளிகளை மூட துருக்கி முயல்வது ஏன்?

துருக்கியில் ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த அரச கவிழ்ப்பு இராணுவ சதி முயற்சியின் அதிர்வலைகள் இன்றளவும் தொடர்கின்றன.

துருக்கியைச் சேர்ந்த மதகுருவான பதுல்லாஹ் கூலெனின் ஆதரவாளர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கூலெனுக்கு எதிரான துருக்கி அரசின் நடவடிக்கைகள் துருக்கிக்கு வெளியிலும் நீள்கின்றன.

இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளில் செயற்படும் இருநூற்றுக்கும் அதிகமான கூலென் அகாதெமிகளை மூடுவதற்கு துருக்கிய தூதரகங்கள் தீவிரமாக முயன்று வருகின்றன.

இந்த கூலென் பள்ளிகள் எத்தகையவை? அவற்றை மூடுவதற்கு துருக்கிய அரசு காட்டும் தீவிரத்தின் பின்னணி என்ன? பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்திகள்.