அமெரிக்காவின் ஹ்யூஸ்டன் நகரில் துப்பாக்கிச் சூடு 9 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் உள்ள வர்த்தக வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்று டெக்ஸாஸ் போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை NBC
Image caption உள்ளூர் குடியிருப்புவாசிகள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அவரின் நிறுவனம் பிரச்சனைகளில் இருந்ததாகவும் போலிஸார். தெரிவித்துள்ளனர்

இதில் வேறுயாருக்கும் தொடர்பில்லை என கருதப்படுவதாக நகரின் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.