கொலம்பியாவில் சமாதானம் சாத்தியமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொலம்பியாவில் சமாதானம் சாத்தியமா?

உலகில் நீண்டநாள் நீடிக்கும் மோதல்களில் ஒன்றை முடிவுக்கு கொண்டுவரும் சமாதான ஒப்பந்தம் ஒன்று, இன்று (26-09-2016) கொலம்பியாவில் கையெழுத்தாக இருக்கிறது.

நில உடைமை சமத்துவம் கோரி, மார்க்ஸிய கிளர்ச்சிக்குழுவான ஃபார்க், 1964 ஆம் ஆண்டு முதல் ஆயுத மோதலில் ஈடுபட்டுவருகிறது.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த ஆயுதமோதலில் இரண்டரை லட்சம்பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகின் மோசமான மோதல்களில் ஒன்றான இதன் பாதிப்புகள் குறித்தும், தற்போதைய சமாதான முயற்சியின் சாத்தியங்கள் குறித்தும் பிபிசியின் அலசல்.