சிந்து நதியை இந்தியாவால் நிறுத்த முடியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிந்து நதியை இந்தியாவால் நிறுத்த முடியுமா?

56 ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர் மற்றும் பதட்டங்களிடையேயும் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிந்து நதி தொடர்பாக பாகிஸ்தானில் சீனா அணை ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்குள் பாயும் ஆற்று நீரை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியுமா என்பது இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வியாகும்.

தொடர்புடைய தலைப்புகள்