சூடுபிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் களம்

சூடுபிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் களம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையிலான முதல் தொலைக்காட்சி விவாதத்தில், அமெரிக்க அதிபர் ஆவதற்கு யாரிடம் சிறந்த குணம் உள்ளது என்பது தொடர்பில் டானல்ட் ட்ரம்பும் , ஹில்லரி கிளிண்டனும் நேருக்கு நேர் மோதினர்.அந்த விவாதத்தை தொலைக்காட்சி வாயிலாக பத்து கோடி பேர் பார்த்தனர். தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிகம் பேர் பார்த்த விவாதமாக இது இருக்கலாம்.