தரையில் மூளை அறுவை சிகிச்சை: அலெப்போ நகரில் அவலம்

தரையில் மூளை அறுவை சிகிச்சை: அலெப்போ நகரில் அவலம்

எச்சரிக்கை:

இந்தக் காணொளியில் உள்ள காட்சிகள் ஆரம்பம் முதலே மனச்சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் அலெப்போ நகரிலுள்ள மருத்துவமனைகளும் வான்தாக்குதல்களில் இருந்து தப்பவில்லை.

அலெப்போவில் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை அங்குள்ள மிகச்சில மருத்துவர்களின் கைகளிலேயே உள்ளது.

தரையில்வைத்து மூளை அறுவை சிகிச்சை, சிறார்களின் முதுகுத்தண்டில் கொத்து குண்டுகளின் தாக்குதல், மருத்துவமனையின் கூரை இடிந்துவிழுந்ததால் உயிரிழப்புகள் ஆகியவை அலெப்போவில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்த பிபிசியின் பிரத்யேகக் காணொளி.