கிளிக்:பிபிசியின் வாராந்திர தொழில்நுட்பக் காணொளி

கிளிக்:பிபிசியின் வாராந்திர தொழில்நுட்பக் காணொளி

இந்தவார பிபிசியின் தொழில்நுட்ப காணொளியான கிளிக்கில்

1 ஒலியைவிட வேகமாக ஓடி உலகச் சாதனையை முறியடிப்பதற்கான முயற்சி ஒன்று பிரிட்டனில் முன்னெடுக்கப்படுவது.

2 ஐந்து தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இணைந்து செயற்கை அறிவுத்திறனை உருவாக்குவதற்கு கூட்டாக செயல்பட எடுத்துள்ள முயற்சி

3 ஆப்பிள் ஐ ஃபோன் 7க்குள் ஹெட்ஃபோனுக்கான துளை உள்ளது எனக்கூறி வெளியான போலி வீடியோவினால் ஏராளமானோர் ஏமாந்த கதை

4 கோப்பைக்குள் பந்தைப்போட முயலும் ரோபோ, நூறு முறைக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது பற்றிய தகவல்.