நிலநடுக்கத்திலிருந்து மீண்டு சூறாவளியில் சிக்கிய ஹேய்ட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலநடுக்கத்திலிருந்து மீண்டு சூறாவளியில் சிக்கிய ஹேய்ட்டி

  • 6 அக்டோபர் 2016

ஹேய்ட்டியை தாக்கிய சூறாவளி மேத்யூ, ஆயிரக்கணக்கானோரின் வீடுகளை சேதப்படுத்தி அவர்களை வீடற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.

ஹைட்டியில் பல குடும்பங்கள் தற்போது தற்காலிக முகாம்களில் தங்குகின்றனர்.

அவர்களுக்கு உதவ முடியாமல் தொண்டு நிறுவனங்கள் தடுமாறுகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பூகம்பத்தால் அந்த பகுதி மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இது குறித்த பிபிசியின் காணொளி.