அகதிகளைத் தடுக்க வேலி அமைக்கிறது நார்வே
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அகதிகளைத் தடுக்க வேலி அமைக்கிறது நார்வே

  • 7 அக்டோபர் 2016

நார்வேயில் அரசியல் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.

கடுமையான புதிய குடிவரவு விதிகளால் பலர் தடுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கானோர் எல்லை கடந்து வந்ததை அடுத்து ரஷ்யாவுடனான எல்லையில் பெரும் எஃக்கு வேலியை நார்வே அமைக்கிறது.

அகதிகள் உரிமை செயற்பாட்டாளர்களால் இது கடுமையாக விமர்சிப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான எல்லைப் பகுதி உறவுகள் இது பாதிக்கப்படலாம் என்று உள்ளூர் மக்கள் அஞ்சுகிறார்கள்