கோவா சந்திப்பில் தொடங்கி வைக்கப்படும் கூடங்குளம் அணுமின் நிலைய அடுத்த கட்ட கட்டமைப்பு பணிகள்

இந்தியா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த தலைவர்கள் கோவாவில் கூடும்போது, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது பாதுகாப்பு ஆற்றலை நவீனமயமாக்கி வரும் இந்தியா, ரஷியாவிடம் ஒரு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வாங்கும் என்று கூறப்படுகிறது.

ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள, தமிழகத்தில், ரஷியாவால் கட்டமைக்கப்பட்ட அணுமின் நிலையத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கிவைப்பர்கள்.

ஞாயிறன்று சீன. அதிபர் ஷி ஜின்பிங உள்ளிட்டோர் பங்கேற்கும், ஞாயிறன்று நடக்கும் ஓர உச்சி மாநாட்டுக்கு முன்னர்,இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது்.