ஆப்ரிக்க நாடுகளின் புது ஒப்பந்தம் கடற்கொள்ளையை தடுக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்ரிக்க நாடுகளின் புது ஒப்பந்தம் கடற்கொள்ளையை தடுக்குமா?

  • 18 அக்டோபர் 2016

கடற்கொள்ளைக்கு எதிராக போராட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் புதிய கடல்சார் சாசனம் ஒன்றுக்கு உடன்பட்டிருக்கின்றன.

ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பகுதியும், மேற்கு ஆப்பிரிக்க கரையோரமாக உள்ள நீர்ப்பரப்பும் கடற்பயணத்துக்கும் வர்த்தக வாணிபத்துக்கும் மிகவும் பயங்கரமான பகுதிகளாக பார்க்கப்படுகின்றன.

கடற்கொள்ளை தாக்குதல்களில் ஐந்தில் ஒன்று இங்கேயே நடக்கின்றன. சட்டவிரோத மீன்பிடிப்பும், கடத்தலும் இங்கு முக்கிய சவால்களாகும்.

இந்த புதிய சாசனம் இவற்றை தடுக்க உதவுமா? ஆராய்கிறது பிபிசி.