மொசூலை கைப்பற்ற  தீவிரமடையும் தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூலை கைப்பற்ற தீவிரமடையும் தாக்குதல்

மொசூல் நகரை ஐ எஸ் அமைப்பிடம் இருந்து மீட்பதற்கான தமது பெரிய நடவடிக்கை திட்டமிட்டதை விட மிக வேகமாக முன்னேறுவதாக இராக்கிய அரசாங்கம் கூறுகிறது.இராக்கிய சிறப்புப் படையும் குர்து படையினரும் வெவ்வேறு திசைகளில் இருந்து நகரை நோக்கி முன்னேறுகிறார்கள்.

ஆனால், அவர்கள் தொடர்ச்சியான பதில் தாக்குதல்களையும், தற்கொலை தாக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள். இராக்கிய இராணுவ பிரிவு ஒன்றுடன் பிபிசி அங்கு சென்றது.