பிலிப்பைன்ஸ் அதிபர் கருத்துக்கு விளக்கம் கோரும் அமெரிக்கா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிலிப்பைன்ஸ் அதிபர் கருத்துக்கு விளக்கம் கோரும் அமெரிக்கா

சீனாவுக்கு வியஜம் செய்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர், அமெரிக்காவின் பக்கம் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.பதின் மூன்றரை பில்லியன் டாலர்கள் பெறுமதியான புதிய வணிக உடன்படிக்கைகளில் சீனாவும், பிலிப்பைன்ஸும் கைச்சாத்திட்டன.

தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவு குறித்த விவகாரத்தை தாம் இருதரப்பு பேச்சுக்கள் மூலம் தீர்த்துக்கொள்ளப் போவதாக சீனாவும், பிலிப்பைன்ஸும் அறிவித்துள்ளன.