மொசூல் நகருக்குள் முற்றுகைக்குள் சிக்கிய ஐ எஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல் நகர முற்றுகைக்குள் சிக்கிய ஐ எஸ்

மொசூல் நகரை சுற்றவரவுள்ள பகுதிகளில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான தமது முக்கிய நடவடிக்கை தொடரும் நிலையில், போர் முன்னரங்க பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை அங்கிருந்து நகர்த்தியுள்ளதாக இராக்கிய சிறப்புப் படை கூறுகின்றது.

இன்னமும் ஐந்து கிலோமீட்டர்களே இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நகரை நோக்கி முன்னேறும் பயங்கரவாத எதிர்ப்பு படையணியான கோல்டன் பிரிகேடுடன் பிபிசி குழுவும் பயணிக்கிறது.