தற்காலிகமாக மௌனிக்கும் பிக் பென் கடிகாரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தற்காலிகமாக மௌனிக்கும் பிக் பென் கடிகாரம்

  • 28 அக்டோபர் 2016

உலகப் புகழ்பெற்ற லண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும். கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய மராமத்து பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து ஐந்து மில்லியன் டாலர்கள் இதற்கு செலவிடப்படும்.