ஹிலரி மின்னஞ்சல் விசாரணை: சட்டத்தை மீறியதா எஃபிஐ?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹிலரி மின்னஞ்சல் விசாரணை: சட்டத்தை மீறியதா எஃபிஐ?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒருவாரத்துக்கும் அதிகமான நாட்கள் இருக்கும் சூழலில் ஹிலரி கிளிண்டனுக்குத் தொடர்புடையதாக கருதப்படும் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை ஆராய்வதற்கான நீதித்துறையின் அனுமதியை அமெரிக்க புலனாய்வுத்துறை பெற்றுள்ளது.

இந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக புதிய விசாரணையை தாம் துவக்கியிருப்பதாக அறிவித்ததன் மூலம் எஃபிஐI சட்டத்தை மீறியிருக்கலாம் என்று ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.