மொசூலின் புறநகர்பகுதியை எட்டியுள்ளதாக இராக்கியப் படை அறிவிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூலின் புறநகர்பகுதியை எட்டியுள்ளதாக இராக்கியப் படை அறிவிப்பு

கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு மத்தியில் தாம் மொசூல் நகரின் புறநகர்பகுதியை எட்டியுள்ளதாக இராக்கிய சிறப்புப்படை கூறுகின்றது.

சில பொதுமக்கள் வெள்ளைக்கொடியுடன் அங்கு காணப்பட்டனர்.

ஏனையவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

முன்னதாக இஸ்லாமிய அரசு போராளிகள் சரணடைய வேண்டும் அல்லது உயிரிழக்க நேரிடும் என்று இராக்கிய பிரதமர் கூறியுள்ளார்.