கிராமப்புற மருத்துவர் பற்றாக்குறை: நமீபியா வழிகாட்டுகிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிராமப்புற மருத்துவர் பற்றாக்குறை: நமீபியா வழிகாட்டுகிறதா?

நமீபியாவின் பொது சுகாதார கட்டமைப்பு கடந்த இருபதாண்டுகளாகவே போதுமான மருத்துவர்கள் இன்றி திண்டாடிவருகிறது.

மற்ற நாட்டு மருத்துவர்களின் தயவை நம்பியிருக்கும் சூழல் நமீபிய அரசுக்கு பெரும் நிதிச்சுமையாக மாறியிருந்தது.

ஆனால் நமீபியாவில் 2010 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரி இந்த பற்றாக்குறையை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சியின் சாதக பாதகங்கள் குறித்து பிபிசியின் செய்தித்தொகுப்பு.