ஆசிய நாடுகள் மீதான புதிய அமெரிக்க அதிபரின் பார்வை எப்படி இருக்கும்? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆசிய நாடுகள் மீதான புதிய அமெரிக்க அதிபரின் பார்வை எப்படி இருக்கும்? (காணொளி)

ஆசிய நாடுகள் அமெரிக்க அதிபர் தேர்தலை கூர்மையாக கவனித்து வருகின்றன. காரணம், இந்த தேர்தலின் முடிவு, ஆசியாவுடனான அமெரிக்காவின் எதிர்காலக் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையைத் தரும். டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் அவருக்கு எதிராகப் போட்டியிடும் ஹிலரி கிளின்டனை விட மாறுபட்டிருக்கலாம் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்