அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவில் தேர்தல் முடிவு பாதிப்புகளை ஏற்படுத்துமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவில் தேர்தல் முடிவு பாதிப்பை ஏற்படுத்துமா? (காணொளி)

  • 5 நவம்பர் 2016

அமெரிக்காவின் நட்பு நாடுகளை போல் அல்லாமல், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் தேர்தல் முடிவு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை புகழ்ந்து பேசி இருக்கிறார். ஆனால், அதே சமயம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை இந்தியா பறித்துக் கொள்வதாக கவலை தெரிவித்துள்ளார். மறுபக்கத்தில் கிளின்டன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் இந்தியாவை கையாளுவதில் தீவிர அனுபவமிக்கவர்.

தொடர்புடைய தலைப்புகள்