அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டிக்கு காரணம் அதிக வாக்குப்பதிவா?

நேற்றிரவு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், இது வரை இல்லாத அளவில் அதிக வாக்குப்பதிவு நடந்தது.

படத்தின் காப்புரிமை CHARLES MOSTOLLER / REUTERS
Image caption வாக்களித்து விட்டதாக தெரிவிக்கும் ஒரு பெண்மணி

46 மில்லியனுக்கும் மேலான மக்கள் தபால் மூலமாகவோ, வாக்குச் சாவடிகளிலோ தங்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர்.

தற்போது பரபரப்பாக நடந்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவுவதற்கு அதிக அளவில் வாக்குப்பதிவானது காரணமாக கூறப்படுகிறது.