வென்றார் டொனால்ட் டிரம்ப்

  • 9 நவம்பர் 2016

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப்

பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.

ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.

டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: வெற்றிக்கு மிக அருகில் டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் ட்ரம்ப் எப்படி வென்றார்?

இந்த பக்கம் உங்கள் ப்ரவுசரில் செயல்படாது. நீங்கள் இந்த முடிவுகளைக் காட்டும் வரைபடங்களைப் பார்க்க உதவும் ஜாவாஸ்க்ரிப்ட் உடன் கூடிய நவீன ப்ரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.

ஹிலரி கிளிண்டன் பெற்ற வாக்குகள் (வரைபடமாக)

ஜனநாயகக் கட்சி

இந்த பக்கம் உங்கள் ப்ரவுசரில் செயல்படாது. நீங்கள் இந்த முடிவுகளைக் காட்டும் வரைபடங்களைப் பார்க்க உதவும் ஜாவாஸ்க்ரிப்ட் உடன் கூடிய நவீன ப்ரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.

ட்ரம்ப் பெற்ற வாக்குகள் (வரைபடமாக)

குடியரசுக் கட்சி

இந்த பக்கம் உங்கள் ப்ரவுசரில் செயல்படாது. நீங்கள் இந்த முடிவுகளைக் காட்டும் வரைபடங்களைப் பார்க்க உதவும் ஜாவாஸ்க்ரிப்ட் உடன் கூடிய நவீன ப்ரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்