ட்ரம்ப்புக்கு வாக்களித்தவர்கள்-ஒரு பார்வை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ட்ரம்ப்புக்கு வாக்களித்தவர்கள்-ஒரு பார்வை

வென்றவர்கள் - தோற்றவர்கள், படித்தவர் - படிக்காதவர்கள், வெள்ளை இனத்தவர் - ஏனைய நிறத்தவர், கிராமம் - நகரம், அமெரிக்காவில் எத்தனையோ பிளவுகள் இருப்பதை இந்த தேர்தல் இனங்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் 45ஆவது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் யார் என்பது குறித்த பிபிசியின் சிறப்புக் கானொளி.