டிரம்ப் அரசின் முன்னுரிமைகள் எவை?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்ப் அரசின் முன்னுரிமைகள் என்ன?

அமெரிக்க அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சியில் எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில்துறையை ஊக்குவிப்பது உட்பட பல விஷயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே பல நகரங்களில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் தொடருகின்றன.