முற்றுகை நெருக்கடியில் கிழக்கு அலெப்போ மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முற்றுகை நெருக்கடியில் கிழக்கு அலெப்போ மக்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் அலெப்போ நகரின் கிழக்குப் பகுதி அரசின் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், அங்குள்ள மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

அங்குள்ள மக்களுக்கான உதவிப் பொருட்கள் சென்றடையாத நிலையில், கையிருப்புகள் மிகவும் குறைந்துள்ளதாக ஐ நா கூறுகிறது.

சரக்குகள் வந்தடையாவிட்டால் அங்கு சிக்கியுள்ள சுமார இரண்டரை லட்சம் மக்களுக்கு தேவையான பொருட்களை அடுத்தவாரம் வழங்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் ஐ நா எச்சரிக்கை.