டிரம்பின் தேர்வும் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்கமும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் தேர்வும் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்கமும்

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டுள்ளது அங்குள்ள முஸ்லிம்கள் மீது எப்படியான தாக்கதை ஏற்படுத்தும் என்பதை ஆராய்கிறது பிபிசி.

தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

எனினும் லத்தீனோ மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கோரியுள்ளார்.