மெக்ஸிகோவின் ஹெராயின் சாம்ராஜ்யம்-பிபிசியின் புலனாய்வு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மெக்ஸிகோவின் ஹெராயின் சாம்ராஜ்யம்-பிபிசியின் புலனாய்வு

  • 15 நவம்பர் 2016

எச்சரிக்கை: இதில் வரும் காட்சிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

------------------------------------------------------------------------------------------------

அண்மைய வருடங்களாக மெக்ஸிகோவில் ஹெரோயின் உற்பத்தி வேகமாக அதிகரித்துள்ளது.

இவை பெரும்பாலும் எல்லையின் வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் ஹெராயினுக்கு அடிமையாவர்கள் ஏராளமானோர் இருப்பது தமது வர்த்தகத்துக்கு பெரும் உந்துதலாக உள்ளது என ஹெராயின் தயாரிப்பில் ஈடுபடுவோர் கூறுகின்றனர்.

ஆபத்து மிக்க அத்தொழில் குறித்த பிபிசியின் சிறப்பு புலனாய்வுக் காணொளி.