ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட், அடுத்து என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட், அடுத்து என்ன?

உலகின் வேகமான மனிதர் என அறியப்படும் உசைன் போல்ட் தான் ஓய்வுபெறவுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளது எனவும் பிபிசிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.