அலெப்போ நகர் மீது மீண்டும் தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெப்போ நகர் மீது மீண்டும் தாக்குதல்

சிரியாவின் அலெப்போ நகர் மீது வான் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. சில வாரங்கள் அங்கு ஒப்பீட்டளவில் அமைதி நிலவியது.

எனினும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு ரஷ்ய ஆதரவுடன் அங்கு வான் தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாக அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இதனிடையே அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சிரியாவின் கூட்டாளியாக இருப்பர் எனத் தான் நம்புவதாக அதிபர் பஷார் அல் அஸ்த் தெரிவித்துள்ளார்.