பழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து தங்கம் எடுப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து தங்கம் எடுப்பு

  • 17 நவம்பர் 2016

காகிதம், கண்ணாடி போன்ற பயன்படுத்திய பொருட்களை மறுசுழற்சி மூலம் மீளப்பயன்படுத்துவது குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தொலைக்காட்சி பெட்டியை எப்படி மறுசுழற்சி செய்ய முடியும்?

ரோபோக்கள் மூலம் பிரிட்டனில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் சர்க்யூட் பலகையில் இருக்கும் தங்கத்தையும் பிரித்தெடுக்கவும் முயற்சி.