சோமாலியாவில் 30 ஆண்டுகளில் முதல் தேர்தல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சோமாலியாவில் ஜனநாயகம்? 30 ஆண்டுகளில் முதல் தேர்தல்

  • 18 நவம்பர் 2016

கடந்த பல தசாப்தங்களாக ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த சோமாலியாவில், 30 ஆண்டுகளில் முதல் முறையாகத் தேர்தல். எனினும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்தெடுப்பது கிடையாது. தேர்தல் பதிவேடுகள், தேசிய அடையாள அட்டை, நீதிமன்ற கட்டமைப்பு என ஏதும் இல்லாத சூழலில் தேர்தல் நடைபெற்றுள்ளது

ஆகவே இருப்பதை வைத்துக்கொண்டு தேர்தலின் தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஐ நா கூறுகிறது.