துருக்கி: 5 பேர் இறந்த தாமிர சுரங்க விபத்து தொடர்பாக 6 பேர் கைது

  • 19 நவம்பர் 2016

தாமிர சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சரிவில் 5 பேர் இறந்ததை தொடர்ந்து ஒரு சுரங்க மேலாளர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கியில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image caption சுரங்க விபத்து (கோப்புப்படம்)

துருக்கியின் தென் கிழக்கு பகுதியிலுள்ள சிர்வானில் நிகழ்ந்த இந்த விபத்தால் சுரங்கத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படும் குறைந்தது 11 பேரை தேடுகின்ற பணியை இன்னும் மீட்புதவி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சுரங்கம் தனியார் நிறுவனத்தை சேர்ந்ததாகும்.

தொடர்புடைய தலைப்புகள்