மோசமடைகிறது மொசூல் சண்டை-பரவும் மனிதப் பேரவலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசமடைகிறது மொசூல் சண்டை-பரவும் மனிதப் பேரவலம்

எச்சரிக்கை: இந்தக் காணொயிலுள்ள காட்சிகள் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இராக்கின் மொசூல் நகரில் வீதிக்கு வீதி கடும் சண்டை நடைபெறுவதால் அங்கு பெரும் மனிதப் பேரவலம் இடம்பெறுவதாகத் தகவல்கள்.

அங்கு வீதிக்கு வீதி ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக, களத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

குறிசூட்டுத் தாக்குதல் எந்தப் பக்கத்திலிருந்தும் வரலாம் என்பதால் அங்குள்ள மக்கள் வீதியில் இறங்கவே அச்சப்படுகின்றனர் என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.