பாகிஸ்தானில் அதிகரிக்கும் மரண தண்டனைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தானில் அதிகரிக்கும் மரண தண்டனைகள்

  • 21 நவம்பர் 2016

பாகிஸ்தானில் மரண தண்டனை மீதான தடை 2104ஆம் ஆண்டு டிசம்பரில் நீக்கப்பட்ட பிறகு அங்கு நானூறு பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது அங்கு எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற நியாயம் கிடைக்காமல், குற்றமிழைக்காதவர்கள் தண்டிக்கப்படலாம் எனும் கவலைகள் அங்கு அதிகரித்து வருகின்றன.

அப்படியான ஒரு வழக்கு குறித்து பிபிசி ஆராய்ந்தது.