சென்னை ரிசர்வ் வங்கியில் பணம் மாற்ற குவிந்த மக்கள் – காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னை ரிசர்வ் வங்கியில் பணம் மாற்ற குவிந்த மக்கள் – காணொளி

இந்தியாவின் உயர் மதிப்பு மிக்க நாணயங்களான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நவம்பர் 25 ஆம் தேதி முதல் வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் மாற்ற முடியாது என்று கடந்த 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

எனவே, இன்று (வெள்ளிக்கிழமை) பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைக்கு மக்கள் சென்றனர்.

அவர்களிடம் இது பற்றியும், அங்கு செய்யப்பட்டுள்ள பண பரிமாற்ற வசதிகள் பற்றியும் கருத்துக்களை கேட்டறிந்தார் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் முரளிதரன்.

தொடர்புடைய தலைப்புகள்