துருக்கியில் துன்புறுத்தப்படும் அரச எதிர்ப்பாளர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கியில் துன்புறுத்தப்படும் அரச எதிர்ப்பாளர்கள்

துருக்கியில் அரசுக்கு எதிரானவர்கள் மீது பாலியல் வன்செயல்கள் உட்பட பல துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன எனும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ நா விசாரணையாளர் ஒருவர் அங்கு செல்கிறார்.

கடந்த ஜூலை மாதம் அங்கு அரசை கவிழ்க்க முயன்ற சதிப்புரட்சி தோல்வியடைந்த பிறகு, பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது செயற்பாட்டாளர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் கண்டனத்துக்குள்ளானது.