கானாவில் பார்வையற்றோரின் அழகான அணிவகுப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பார்வையற்றோரின் அழகான அணிவகுப்பு

உடற்குறைபாடுகளைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான மனப் போக்கே அவர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான முக்கிய தடையாக சில நேரங்களில் அமையலாம்.

கானாவில் கண்பார்வையற்ற பெண்களை ஊக்குவிக்க அவர்களுக்கான சிறப்பு ஃபேஷன் ஷோவை வடிவமைப்பாளர்கள் நடத்தினர்.

இந்தப் போட்டிக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பார்வையற்றவர்களும் மாடலிங் துறையில் முன்னேற இது வழிவகுக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்