மொசூல் நகரிலிருந்து வெளியேறியவர்களின் அவல நிலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல் நகரிலிருந்து வெளியேறியவர்களின் அவல நிலை

  • 30 நவம்பர் 2016

எச்சரிக்கை :இதில் உள்ள சில காட்சிகள் சிலருக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

இராக்கின் மொசூல் நகருக்கான சண்டை வலுக்கும் சூழலில், இஸ்லாமிய அரசு எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் குழு, பொதுமக்களை கொல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மொசூலைக் கைபற்றும் நடவடிக்கையை இராக்கிய அதிகாரிகள் ஆறு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர்.

இதையடுத்து பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறினர்.

அப்படியான ஒரு குடும்பத்தை பிபிசி சந்தித்தது.