நைஜீரியாவில் ஏராளமானோர் பட்டியின் பிடியில்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நைஜீரியாவில் ஏராளமானோர் பட்டினியின் பிடியில்

எச்சரிக்கை: இதில் வரும் சில காட்சிகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

-----------------------------------------------------------------------------------------------------

உரிய மனித நேய உதவிகள் அவசரமாக கிடைக்காவிட்டால், நைஜீரியாவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல லட்சம் மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது.

அங்குள்ள நிலையை பஞ்சகாலம் நிலைமை என்றும் ஐ நா வர்ணித்துள்ளது.