அலெப்போ: ஓயாத சண்டையும் ஓடித்திரியும் மக்களும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெப்போ: ஓயாத சண்டையும் ஓடித்திரியும் மக்களும்

சிரியாவின் அலெப்போ நகரில், பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள கிழக்குப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லவதற்கு நான்கு பாதைகளை திறந்திட ரஷ்யா யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

அந்த யோசனை ஐ நா மன்றத்தால் பரிசீலிக்கப்படுகிறது.

பேரழிவில் இருக்கும் அலெப்போ நகரிலிந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயற்சித்து வருகின்றனர்.