கல்வித்துறையில் சிங்கப்பூர் சாதிப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கல்வித்துறையில் சிங்கப்பூர் சாதிப்பது எப்படி?

  • 6 டிசம்பர் 2016

சர்வதேச அளவிலான கல்வித் தரப்பட்டியலில் சிங்கப்பூர் மாணவர்கள் பெரிய அளவில் சாதித்துள்ளனர்.

அங்குள்ள சிறார்கள் கணிதம், அறிவியல் மற்றும் வாசித்தல் ஆகியவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உலகளாவிய கல்வித் தரப்பட்டியலை வெளியிடும் பீஸா எனும் அமைப்பு இதைத் தெரிவித்துள்ளது.

ஆனால் சிங்கப்பூர் எப்படி அதைச் சாதிக்கிறது? ஆராய்கிறது பிபிசி